கட்சி செய்திகள்மாதவரம் தலைவர் மேதகு வே. பிரபாகரன் பிறந்த நாள் விழா-குருதி கொடை முகாம் நவம்பர் 30, 2018 25 தலைவர் பிறந்த நாள் தமிழர் நிமிர்ந்த நாள் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 64வது பிறந்தநாள் முன்னிட்டு மாதவரம் தொகுதி மாதவரம் மேற்கு பகுதி சார்பாக குருதி கொடை முகாம் 18-11-2018(ஞாயிறு) காலை 10மணிக்கு நடைபெற்றது