கட்சி செய்திகள்செய்யாறுகுருதிக்கொடைப் பாசறை தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா.குருதி கோடை முகாம் நவம்பர் 30, 2018 55 தலைவர் பிறந்த நாள் தமிழர் நிமிர்ந்த நாள் தமிழின தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்தின் சார்பாக குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.