கல்வெட்டு திறப்பு மற்றும் கொடி ஏற்றுதல் நிகழ்வு-வந்தவாசி தொகுதி

700

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கண்டவராட்டி கிராமத்தில் 04.11.2018 மாவீரர் நினைவு கல்வெட்டு திறப்பு மற்றும் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றுதல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் கலந்துகொண்டு மாவீரர் நினைவு கல்வெட்டினை திறந்துவைத்து நாம் தமிழர் கட்சியின் புலிக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

முந்தைய செய்திஎங்கள் தேசம் – ஓர் இனத்தின் பெருங்கனவு | அக்டோபர் மாத இதழ் – 2018 [PDF Download]
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-நாம் தமிழர் கட்சி-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி