கஜா புயல்: சீமான் தலைமையில் நிவாரணப் பணிகள் 22-11-2018 [புகைப்படங்கள்]

12

#SaveDelta #GajaCycloneHelp #NTKCycloneReliefCampaign

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சீமான் அவர்கள் நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

மூன்றாம் நாள் 22.11.2018

https://www.facebook.com/media/set/?set=a.1134861993340693&type=1&l=94598f97bb