உறுப்பினர் சேர்க்கை முகாம்-மாதவரம் தொகுதி 

69

திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி  சார்பாக
சோழவரம் மேற்கு ஒன்றியத்தில் இன்று 03/11/2018 நடத்திய உறுப்பினர் சேர்க்கை முகாமில் இன்று புதியதாக 56 உறவுகள் இணைந்தார்கள் உறுப்பினர் முகாமை  சிறப்பாக நடத்த உதவிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

முந்தைய செய்திகன்னியாகுமரி விடுதலை நாள்-நாகர்கோவில் தொகுதி
அடுத்த செய்திநிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்-ஆயிரம் விளக்கு தொகுதி