உறுப்பினர் சேர்க்கை முகாம்-மாதவரம் தொகுதி

10

நாம் தமிழர் கட்சி திருவள்ளுர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் *உறுப்பினர் சேர்க்கை முகாம் நாள்: 30/9/2018 ஞாயிற்றுக்கிழமை வடகரையில்  நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் 28 உறவுகள் இணைந்தனர்.

முந்தைய செய்திகொடியேற்ற நிகழ்வு-பனை விதை நடுதல்-காஞ்சிபுரம் தொகுதி
அடுத்த செய்திகொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-ஓமலூர் சட்டமன்ற தொகுதி