வீரப்பனார் அவர்களுக்கு 14 ஆம் ஆண்டு நினைவு மலர் வணக்கம் – திருப்போரூர் தொகுதி

27

18.10. 2018 காலை 9 மணி அளவில் திருப்போரூர் தொகுதி சார்பாக திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில்
காஞ்சி தென் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.எள்ளாலன் யூசுப் தலைமையில்,
மற்றும் திருப்போரூர் தொகுதி செயலாளர் திரு.மோகன்ராசு,
தலைவர் ஐயா குணசேகரன்,
துணைதலைவர் திரு.லோகநாதன்
துணை செயலாளர் திரு.சங்கர்
இனைசெயலாளர் திரு.தேவராஜ்
சுற்றுசூழல் பாசறை செயலாளர் திரு.சந்தோசு மற்றும் ஒன்றிய, பேரூர், ஊரட்சி, உறவுகள் முன்னிலையில்
ஐயா வீரப்பனார் அவர்களுக்கு 14 ஆம் ஆண்டு நினைவு மலர் அஞ்சலி மற்றும் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.