ராஜ ராஜ சோழன் நினைவை போற்றும் விழா-ராணிப்பேட்டை தொகுதி

52

28-10-2018 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, வாலாஜா ஒன்றியம், திருபாற்கடல் ஊராட்சியில். ராஜ ராஜ சோழன் நினைவை போற்றும் விழா  மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ராஜ ராஜ சோழன் படத்திற்கும் திருவள்ளுவர் சிலைக்கும் மாலை அணிவித்து, கட்சியின் வரைவு துண்டறிக்கையும்  மக்களுக்கு கொடுத்தார்கள் இதில் தொகுதி பொறுப்பாளர்கள், நகர , ஒன்றிய, பாசறை பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்