பல கோடி பனை திட்டம்-மடத்துக்குளம் சட்ட மன்ற தொகுதி

198

பல கோடி பனை திட்டத்தின் தொடர்ச்சியாக
ஒரே நாளில் லட்சம் பனைவிதைகள்
விதைப்பதில் இரண்டாம் கட்டமாக
உடுமலை – மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் பங்காக 30.09.2018 அன்று சுற்றுச்சூழல் பாசறை பொருப்பாளரும் பசுமை ஆர்வலருமான குறிச்சிக்கோட்டை கருப்புசாமி ஐயா தலைமையில் 12 உறவுகள் கொண்ட குழு
1800 பனைவிதைகள் நடவு செய்துள்ளது
அவருக்கும் அவரது குழுவினர் அனைவருக்கும் நம்மாழ்வார் குடில் சார்பில் பேரன்பின் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்
நடவு செய்த இடம் : ஆலங்குளம் – சல்லிப்பட்டி

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி-சுற்றுசூழல் பாசறை-பனை விதை நாடும் விழா-திருப்பூர் வடக்கு தொகுதி
அடுத்த செய்திபலகோடி பனை திட்டம்- நாம் தமிழர் கட்சி-ஆத்தூர் சட்டமன்றத்தொகுதி