கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-ஓமலூர் சட்டமன்ற தொகுதி

43

நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்
ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு
உட்பட்ட கருப்பணம்பட்டி எனும் பகுதியில் 30.09.2018 மாலை 6 மணிக்கு தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலைகளோடு கூட்டம் தொடங்கி பின்னர்
கருப்பணம்பட்டி மண்ணில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப்பட்டது
பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ஒத்துழைப்பு
கூட்டம் சிறப்பாக நடைபெற்றது..

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-மாதவரம் தொகுதி
அடுத்த செய்திபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி! – சீமான் புகழாரம்