குமாரபாளையம் தொகுதி பள்ளிபாளையம் நகரம் புதன் சந்தை என்ற பகுதியில் கொடிக்கம்பம் நடப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது.இந்த நிகழ்வில் நாம் தமிழர் உறவுகள் தொகுதி நகரம்,மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.சிறப்பு அழைப்பாளராக தேவி (மாநில மகளிர் பாசறை) அவர்களை அழைக்கப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்