கொடியேற்ற நிகழ்வு-பனை விதை நடுதல்-காஞ்சிபுரம் தொகுதி

51

ஒரே நாளில் லட்சம் பனைவிதைகள்*
விதைப்பதில் இரண்டாம் கட்டமாக  *காஞ்சிபுரம் தொகுதியில்

30.09.2018  ஞாயிற்றுக்கிழமை* வதியூர் ஏரியில் 1000 விதைகளுக்கு மேல் நடப்பட்டது.*நடவு செய்த இடம் : வதியூர் ஏரி மற்றும் வதியூர் தாங்கல்

காஞ்சிபுரம் தொகுதி ,
கிழக்கு ஒன்றியம்
கட்டவாக்கம் கிராமம். கொடியேற்ற நிகழ்வு  காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.