கட்சி செய்திகள்மாதவரம் உறுப்பினர் சேர்க்கை முகாம்-மாதவரம் தொகுதி அக்டோபர் 2, 2018 16 நாம் தமிழர் கட்சி திருவள்ளுர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் *உறுப்பினர் சேர்க்கை முகாம் நாள்: 30/9/2018 ஞாயிற்றுக்கிழமை வடகரையில் நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் 28 உறவுகள் இணைந்தனர்.