கட்சி செய்திகள்குமாரபாளையம் உறுப்பினர் சேர்க்கை முகாம்-குமாரபாளையம் தொகுதி அக்டோபர் 24, 2018 148 குமாரபாளையம் சட்ட மன்ற தொகுதி கராட்டாங்காடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மிக சிறப்பாக நடந்தது