இராதாகிருஷ்ணன் நகர்கட்சி செய்திகள் ஆதரவற்ற தாயை காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உதவி -R K நகர் தொகுதி அக்டோபர் 21, 2018 40 R. K நகர் தொகுதி சார்பாக ஆதரவற்ற நிலையில் செத்துபட்டியில் சாலையோரம் இருந்த அம்மாவை சென்னை கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை . ( அற்புதராஜ்) 38 வட்ட செயலாளர் நா. சீனிவாசன், சந்தானம் , முருகேசன் . ஆகியோர் உதவியுடன் காப்பகத்தில் சேர்த்தனர்.