சமூகநீதிப் போராளி இமானுவேல் சேகரன் நினைவுநாள் மலர்வணக்கம் | பரமக்குடி தொகுதி

100

சமூகநீதிப் போராளி இமானுவேல் சேகரன் நினைவுநாள் மலர்வணக்கம் | பரமக்குடி தொகுதி

சமூகநீதிப் போராளி பெருந்தமிழர் நமது ஐயா இமானுவேல் சேகரனாரின்  நினைவிடத்தில் 61 ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு இன்று 11.09.2018 செவ்வாய் கிழமை  நடைப்பெற்றது. இதில் தொகுதி செயலாளர் ஜஸ்டின் தலைமையில் நகரச்செயலாளர் அருள் விக்டர் தொகுதித்தலைவர் கார்த்திக் மற்றும் சிறப்பு அழைப்பாளராக தென் மண்டல செயலாளர் வெற்றிக்குமரன் மாநில ஒருங்கிணைப்பாளர் களஞ்சியம் சிவக்குமார் மாநில மாணவர் பாசறை சாரதி ராஜா    உள்ளிட்ட ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் பங்கேற்று புகழ்வணக்கம் செலுத்தினர்.

முந்தைய செய்திபெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனார் புகழ்வணக்கம்-கோவில்பட்டி தொகுதி
அடுத்த செய்திஅறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் முப்பெரும் புகழ்வணக்கப் பெருவிழா – பொதுக்கூட்டம் | சங்கரன்கோவில்