பனை விதை நடுதல்.மன்சூர்அலிகான் பங்கேற்ப்பு.சோழிங்கநல்லூர் -நாம் தமிழர் கட்சி

82

நாம் தமிழர் கட்சியின் சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள பள்ளிக்கரனையில் செப்டம்பர் 2 2018 அன்று காலை 7 மணிக்கு 500க்கும் மேற்பட்ட பனைவிதைகள் நாராயணபுரம் ஏரியிலும் குளத்திலும் காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.மைக்கேல் அவர்கள் தலைமையில் நாம் தமிழர் உறவுகளால் நடப்பட்டது சிறப்பு விருந்தினராக திரு. மன்சூர் அலிகான் கலந்து கொண்டார்.