நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை-பனை விதை திருவிழா-திருவள்ளூர் தொகுதி

430

23.04.2018 (ஞாயிற்றுக்கிழமை)  நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை  நடத்தும் பலகோடி பனைத்திட்டம் பனை விதை நடும் திருவிழா திருஆலங்காடு ஒன்றியம்,திருவள்ளூர் தொகுதி,திருஆலங்காடு ஏரி கரையில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனை விதை சிறப்பாக நடப்பட்டது.

முந்தைய செய்திஅறிவிப்பு: மாபெரும் தமிழ்க் கையெழுத்து விழா – தமிழால் இணைவோம்! தமிழராய் எழுவோம்!
அடுத்த செய்திசுற்றுச்சூழல் பாசறை பனை விதை நடும் திருவிழா-உடுமலை-மடத்துக்குளம் தொகுதி