நாம் தமிழர் கட்சி திருவள்ளுர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக ஒரு நாள் ஒரு லட்சம் பனை விதை நடுதல் விழா காலை 8 மணி முதல் 3 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.
விதைக்கப்பட்ட பனை விதைகளின் எண்ணிக்கை: 3100
மாவட்டம்: திருவள்ளுர்
தொகுதி: கும்மிடிப்பூண்டி
தேதி: 23-09-2018