நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை தமிழகம் முழுவதும் முன்னெடுக்கும் # ஒரு நாளில் ஒரு இலட்சம் பனை விதை நடுதல் நிகழ்வின் ஒரு பகுதியாக, 23/09/2018 அன்று காலை 7 மணியளவில் சிங்காநல்லூர் தொகுதியின் சார்பாக சிங்காநல்லூர் பெரியகுளத்தின் கரையில் 500 பனைவிதைகள் நடப்பட்டது..
முகப்பு கட்சி செய்திகள்