நாம் தமிழர் கட்சிக்கு அனுமதி வழங்ககோரி போராட்டம்- தேனி மாவட்டம்

17

17.9.18 திங்கள்  தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சினருக்கு தொடர்ந்து  எந்த ஒரு நிகழ்விற்க்கும் அனுமதி வழங்காத

காவல் துறையை கண்டித்து  அனுமதி வழங்கோரி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடைபெற்றது..