நாம்தமிழர் கட்சியின் _பனை விதை திருவிழா-காஞ்சிபுரம் தொகுதி

18

#நாம்தமிழர் கட்சியின் _பனைதிருவிழா

நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன் நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா’ 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று  காஞ்சிபுரம் தொகுதி  சார்பாக பனை விதை நடப்பட்டது…