தானி ஓட்டுநர் சங்க பெயர் பலகை திறப்பு விழா-சோழிங்கநல்லூர் தொகுதி

92

16.9.18 ஞாயிறு அன்று காஞ்சி கிழக்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள துரைப்பாக்கத்தில் தானி ஓட்டுநர் சங்க பெயர் பலகை திறக்கப்பட்டது !!
வட்ட பகுதி தொகுதி மாவட்ட பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் உணர்வாளர்கள் தொழிலாளர்கள் நாம் தமிழர் கட்சியினர் என அனைவரும் கலந்து கொண்டனர்…