காரைக்கால் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி-காரைக்கால் நாம் தமிழர் கட்சி

84

காரைக்கால் நாம் தமிழர் கட்சியினர் இன்று காரைக்கால் கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றி நெகிழி (பிளாஸ்டிக்) தீங்கை பற்றி சம்பந்தமான விழிப்புணர்வையும் மக்களுக்கு விளக்கினர் காரைக்கால் நாம் தமிழர் கட்சி.

முந்தைய செய்தி01-09-2018 குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரி கலைவிழா – சீமான் சிறப்புரை
அடுத்த செய்திமுழக்கமிட்டால் கைதா? நடப்பது மக்களாட்சியா? மன்னராட்சியா? நடப்பது சனநாயகமா? சர்வாதிகாரமா? – சீமான் கண்டனம்.