கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பிறந்த நாள் -புகழ் வணக்கம்-துறைமுகம்-எழும்பூர்-

440

பெரும்பாட்டான் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி  மத்திய சென்னை நடுவண் மாவட்டம்(எழும்பூர், துறைமுகம்) மாவட்டம் சார்பாக துறைமுகம் தொகுதியில் உள்ள வ.உ.சி. சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது…

முந்தைய செய்திபனை விதை நடுதல்.மன்சூர்அலிகான் பங்கேற்ப்பு.சோழிங்கநல்லூர் -நாம் தமிழர் கட்சி
அடுத்த செய்திஏழு தமிழர்களையும் 161-விதியின் படி உடனடியாக விடுதலை செய்க! – தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்