திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் நியமனம் – தலைமை அறிவிப்பு

453

திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் நியமனம் – தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி

கடலூர் மாவட்டம், திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிச் செயலாளராக ஆ.வேலாயுதம் (03461376893) அவர்களை இன்று 09-08-2018 தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களால் நியமிக்கப்பட்டார். நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் இவருக்கு முழுஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி