புதுக்கோட்டை அரசு பொது மருத்துவமனை மீட்புப் போராட்டத்தில் பங்கோற்ற நாம் தமிழர் கட்சியினர் 20 பேர் கைது

30

நேற்று 10/07/2018 புதுக்கோட்டை அரசு பொது மருத்துவமனை மீட்புப் போராட்டத்தில் பங்கோற்ற நாம் தமிழர் கட்சி உறவுகள் 20 பேர் காவல்துறையினரால் அடித்து உதைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது (Sec-143-188-341-353-
506(1)-7(1)a) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.