காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தொடர்வண்டி மறியல் – காஞ்சி தெற்கு மாவட்டம்

18

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் 04-04-2018 அன்று காஞ்சி தெற்கு மாவட்டம், மதுராந்த்கம் மற்றும் செய்யூர் தொகுதி சார்பில் தொடர் வண்டி மறியல் போராட்டம் மேல்மருவத்தூரில் நடைபெற்றது. இதை காஞ்சி தென் மண்டல செயலாளர் திரு.கி.சஞ்சீவிநாதன், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் திரு.இரா.சூசைராஜ், மதுராந்த்கம் தொகுதி செயலாளர் திரு.குருசாமி தலைமை ஏற்று நடத்தினர். இதில் 50 க்கும் மேற்பட்ட நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.