காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் – கும்மிடிப்பூண்டி

21

நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி மாதர்பாக்கம் பகுதி சார்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டம்: திருவள்ளுர் நடுவண் மாவட்டம்
தேதி: 06-04-2018
நேரம்: மாலை 6.30 மணி

தலைமை: வெற்றிசெல்வி
(கும்மிடிப்பூண்டி தொகுதி மகளிர் பாசறை செயலாளர்)

முன்னிலை: கார்த்திக் (கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர்)

கண்டனவுரை: சுரேசு குமார்
(திருவள்ளுர் நடுவண் மாவட்ட இணை செயலாளர்)

செய்திக்குறிப்பு:
வெங்கட் குமார் கு
செய்தி தொடர்பாளர்
கும்மிடிப்பூண்டி தொகுதி