உறுப்பினர் சேர்க்கை முகாம் – அண்ணாநகர் தொகுதி 103 வது வட்டம்

9

01.04.2018 ஞாயிற்றுக்கிழமை, அண்ணாநகர் தொகுதி 103 வது வட்டத்தில் தொகுதிச் செயலாளர்
திரு.சோழன் செல்வராசு அவர்கள் தலைமையில் நடத்தப்பட்ட உறுப்பினர் சேர்க்கை முகாமில் 44 பேர் நாம் தமிழராக தங்களைக் கட்சியில் இணைத்து கொண்டனர்.