முசிறி தொகுதி தா. பேட்டை ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

132

முசிறி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தா. பேட்டை(தாத்தையங்கார்பேட்டை) ஒன்றியத்தில், சிவன் கோவில் அருகில் 27/03/2018 அன்று  உறுப்பினர் சேர்க்கை முகாம்  நடைப்பெற்றது,இதில் 42 பேர் தங்களை நாம் தமிழராக இணைத்துக்கொண்டனர்.

தா. பேட்டை ஒன்றியச் செயலாளர் நாகராசு தலைமையில், தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் அஸ்வின் முன்னிலையில் ,

சதிஷ் கண்ணன் முத்துக்கருப்பன் மற்றும் கவி கண்ணதாசன் ஆகியோர் நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.