மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் (அதிராம்பட்டினம்) – சீமான் எழுச்சியுரை

136

செய்தி: மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் (அதிராம்பட்டினம்) – சீமான் எழுச்சியுரை | நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி : பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் 09-03-2018 மாலை 6 மணியளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கொள்கை விளக்கவுரையாற்றினார்.

முந்தைய செய்திஇலங்கையில் வாழும் இசுலாமியத் தமிழர்களின் பாதுகாப்பான வாழ்க்கையினை உறுதிப்படுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதிரு.வி.க நகர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு