கிருட்டிணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தாகம் தீர்க்கும் நீர்-மோர் பந்தல் திறப்பு

737

இன்று 25/3/2017 கிருட்டிணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தாகம் தீர்க்கும் நீர்-மோர் பந்தல் திறக்கப்பட்டது.

1. கிருட்டிணகிரி தொகுதி அண்ணாசிலை அருகே பொதுமக்களுக்கு வெயிலில் சோர்வை நீக்கும் நீர்-மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் மண்டல மாவட்ட ஒன்றிய நகர பாசறை கிளை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர் இந்த முகாம் தொடர்ந்து ஒரு மாதம் நடைப்பெறும்.

2. கிருட்டிணகிரி தொகுதி காவேரிப்பட்டிணம் பேருந்து நிலையத்தில் வெயிலின் சோர்வை நீக்க தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தல் உறுப்பினர் சேர்க்கை முகாம் திறக்கப்பட்டது. இந்த முகாமில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் நீர் மோர் அருந்தினர்.

3. பர்கூர் தொகுதி பர்கூர் பேருந்து நிலையத்தில் வெயிலின் சோர்வை நீக்க தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தல் உறுப்பினர் சேர்க்கை முகாம் திறக்கப்பட்டது. இந்த முகாமில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் நீர் மோர் அருந்தினர்.

4. பர்கூர் தொகுதி போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் வெயிலின் சோர்வை நீக்க தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தல் உறுப்பினர் சேர்க்கை முகாம் திறக்கப்பட்டது. இந்த முகாமில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் நீர் மோர் அருந்தினர்.

5. ஊத்தங்கரை தொகுதி மத்தூர் பேருந்து நிலையத்தில் வெயிலின் சோர்வை நீக்க தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தல் உறுப்பினர் சேர்க்கை முகாம் திறக்கப்பட்டது. இந்த முகாமில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் நீர் மோர் அருந்தினர்.

6. ஊத்தங்கரை தொகுதி ஊத்தங்கரை ரவுண்டனாவில் வெயிலின் சோர்வை நீக்க தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தல் உறுப்பினர் சேர்க்கை முகாம் திறக்கப்பட்டது. இந்த முகாமில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் நீர் மோர் அருந்தினர்.

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் தெருமுனைக்கூட்டம் – ஓசூர் (மத்திகிரி ஒன்றியம்)
அடுத்த செய்திமுசிறி தொகுதி தா. பேட்டை ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்