18வது நாள் 18-12-2017 (திங்கட்கிழமை) நேரம்: காலை 08:30 மணி முதல் காலை 10:30 மணிவரை வாக்கு சேகரிப்பு துவங்குமிடம்: 42வது வட்டம், சென்னியம்மன் கோயில், தண்டையார்பேட்டை, சுனாமி குடியிருப்பு, இரட்டைகுழாய் தெரு. நேரம்: காலை 10:30 மணி முதல் பிற்பகல் 12 மணிவரை வாக்கு சேகரிப்பு துவங்குமிடம்: 47வது வட்டம், இரங்கநாதபுரம், பாரதி நகர், ஜெ.ஜெ. நகர்.
https://www.facebook.com/media/set/?set=a.2072393646325643.1073741914.1590339624531050&type=1&l=fb319f2f35
நேரம்: பிற்பகல் 02 மணி முதல் மாலை 05 மணிவரை வீதிப்பரப்புரை துவங்குமிடம்: 41வது வட்டம், அண்ணாநகர், பெரியார்நகர், சுண்ணாம்பு கால்வாய் பேருந்து நிலையம். நேரம்: மாலை 06 மணிக்கு பரப்புரைப் பொதுக்கூட்டம் எழுச்சியுரை: சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர் இடம்: 38வது வட்டம், வைத்தியநாதன் மேம்பாலம், பவர் அவுஸ் அருகில்
https://www.facebook.com/media/set/?set=a.2072609286304079.1073741915.1590339624531050&type=1&l=d175e18f85