தேசியத்தலைவர் 63ஆம் ஆண்டு பிறந்தநாள் – மாபெரும் குருதிக்கொடை முகாம்

35

செய்தி: தேசியத்தலைவர் 63ஆம் ஆண்டு பிறந்தநாள் – மாபெரும் குருதிக்கொடை முகாம் | நாம் தமிழர் கட்சி

தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 63ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் மாபெரும் குருதிக்கொடை முகாம் நாம் தமிழர் கட்சி சார்பாக 26-11-2017 (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு, மதுரவாயல் – ஆலப்பாக்கம் சாலையில் அமைந்துள்ள தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084