மூலனூர் ஒன்றியத்தில் கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர் தேர்வு – தாராபுரம்

290

01-10-17 அன்று திருப்பூர் புறநகர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மூலனூர் ஒன்றியத்தில் கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர் தேர்வு நடைபெற்றது.

மண்டலச்செயலாளர் சுப்பிரமணியம் (எ) கரிகாலன் மற்றும் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ப.வ.சண்முகம் அவர்கள் தலைமையிலும், புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் சுரேசு (எ) தமிழீழ வேந்தன்
மாவட்ட இணைச் செயலாளர் பாபு, இராசேந்திர பிரசாத் (எ) பாரி பைந்தமிழன் முன்னிலையிலும் நடைபெற்றது.

நிகழ்வில் நாம் தமிழர் மூலனூர் ஒன்றியம் ஒன்றியப் பொருப்பாளர்களாக சரவணன், மோகன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்து தலைமையகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.