நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது | செஞ்சி தொகுதி 11.10.2017

27

நாம் தமிழர் கட்சி சார்பாக செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் அவலூர்பேட்டை ஊராட்சியில் இன்று (11.10.2017)நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது.

மாநில மாணவர் பாசறை
ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் நிகழ்விற்கு தலைமை வகித்தார், முன்னிலை: இளவரசன் தொகுதி மாணவர் பாசறை செயலாளர், அமைப்பு: சுகுமார் தொகுதி செயலாளர், பழனி தொகுதி இணைச் செயலாளர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: நெப்போலியன், சிவக்குமார்.