திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக 17.09.2017 அன்று கொங்கு முக்கிய சாலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.அப்பகுதியில் உள்ள பலர் தங்களை நமது கட்சியில் இணைத்துக்கொண்டார்கள்.
காவிரி நதிநீர் உரிமைக்காகத் தன்னுயிரைத் தீக்கிரையாக்கிய தம்பி காவிரிச்செல்வன் பா.விக்னேசு முதலாண்டு நினைவேந்தல் நடைபெற்றது.