நீட் தேர்வினை இரத்து செய்யக்கோரி சிவகாசியில் தொடர்வண்டியை மறித்து போராட்டம்

18

06-09-2017 அன்று விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக நீட் தேர்வினை இரத்து செய்யக்கோரி சிவகாசியில் மதுரை செங்கோட்டை தொடர் வண்டியை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.