தியாகத் தீபம் திலீபன் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – திருவில்லிபுத்தூர்

45

தியாகத் தீபம் திலீபன் நினைவேந்தல் பொதுக்கூட்டம் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக வத்திராயிருப்பு பகுதியில் 26.9.2017 அன்று மாலை மாவட்டச் செயலாளர் கு.பாலன் தலைமையில் நடைபெற்றது.அதில் மாநில கொள்கைப்பரப்பு செயலாளர் அன்வர் பாலசிங்கம் அவர்களும் மாவட்டப் பொருளாளர் வழக்கறிஞர் செ.பிரபாகரமூர்த்தி அவர்களும் சிறப்புரை ஆற்றினர்