தங்கை அனிதா நினைவு கொடிக்கம்பத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி – கீழ்பென்னாத்தூர்

214

நாம் தமிழர் கட்சி கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக, வேடநத்தம் பகுதியில் 17-09-2017 அன்று காலை 11 மணியளவில் தங்கை அனிதா நினைவு கொடிக்கம்பத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

தலைமை : தமிழ் (எ) பிரபு தொகுதிச் செயலாளர்,
அமீன் முகமது இஷ்சாத் மாவட்டப் பொருளாளர்,

முன்னிலை : ராஜா வேடநத்தம் கிளை பொருப்பாளர்.

கொடியேற்றியவர் : தமிழ்ச்செல்வன் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்

கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 16.09.2017 நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பில், 16-09-2017 அன்று காவிரி நதிநீர் உரிமைக்காகத் தன்னுயிரைத் தீக்கிரையாக்கிய தம்பி காவிரிச்செல்வன் பா.விக்னேசு முதலாண்டு நினைவேந்தல் நடைபெற்றது. தலைமை தமிழ் (எ) பிரபு முன்னிலை பெருமாள் மாவட்ட இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்