நேற்று 11/09/2017 பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு நாம் தமிழர் கட்சி இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக அவரது நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது இதில் பரமக்குடி தொகுதி செயலாளர் ஜஸ்டின் வளனரசு , பரமக்குடி நகர் செயலாளர் கார்த்திக், இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் பத்மனாதன், இராமநாதபுரம் தொகுதி செயலாளர் வென்குலம் ராஜு, திருவாடனை தொகுதி செயலாளர் ராஜா, மேற்கு மாவட்ட துணை தலைவர் காமராசு, பரமக்குடி தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் உதயசீலன், போகலூர் ஒன்றிய செயலாளர் காமராசு ,கமுதி ஒன்றிய செயலாளர் பாலகிரிஷ்ணன், பரமக்குடி மேற்கு ஒன்றியச் செயலாளர் குமரேசன் மற்றும் மாவட்ட ,தொகுதி , ஒன்றிய ,நகர், கிளை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு வீர வணக்கம் செலுத்தினர்.