அனிதா மரணத்திற்கு நீதிகேட்டு நெய்க்காரப்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்

53

04-09-2017 அன்று திண்டுக்கல் மாவட்டம், பழநி வட்டம் , நெய்க்காரப்பட்டியில் , தங்கை அனிதா அவர்களின் தற்கொலைக்கு நீதி கேட்டும் , நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் பொறுப்பாளர் V P S அப்தாகிர் அவர்களின் தலைமையிலும் மற்றும் அ.காஜா, அன்பு அவர்களின் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.