09/4/2017 ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பரப்புரை
=============================================
இன்று 09/4/2017 (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மெழுகுவர்த்திகள் சின்னத்திற்கு வீதி வீதியாக சென்று வாக்குச் சேகரிப்பு
தொடங்கும் இடம்: 38 வது வட்டம், பவர் ஹவுஸ், Essar பெட்ரோல் பங்க் அருகில்
——————————————————–
மதியம் 2.மணிக்கு
தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை
இடம்: தொப்பை விநாயகர் கோயில் பிரதான சாலை.
——————————————————-
மாலை 6.மணிக்கு
தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை
இடம்: செரியன் நகர் பிரதான சாலை.
நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
முகப்பு கட்சி செய்திகள்