28-02-2017 மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாப் பொதுக்கூட்டம் – சீமான் சிறப்புரை
==============================================
28-02-2017 அன்று மாலை 6:30 மணியளவில் சென்னை ஐஸ்ஹவுஸில், மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நடைபெற்ற மக்கள் திரள் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்
—
தலைமை அலுவலச்செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி