கொடியேற்ற நிகழ்வு:

51

செஞ்சி தொகுதிக்கு உட்டபட்ட வடுகபூண்டி மற்றும் கோவில்புரையூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற நிகழ்வு நேற்று (03-03-2017)நடைபெற்றது.

கட்சியின் கொடியை மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கிருஷ்ணன் அவர்கள் ஏற்றிவைத்தார்.  தொகுதி செயலாளர் ஆபு.சுகுமார், இணைச் செயலாளர் பழனி, துணைச் செயலாளர் தமிழ் அன்சாரி, தலைவர் வெங்கடேசன் துணைத் தலைவர் லோகநாதன், துணைத் தலைவர் சிவக்குமார், பொருளாளர் பூபதி,  இளைஞர் பாசறை செயலாளர் சக்திவாசன், மாணவர் பாசறை செயலாளர் இளவரசன்  மற்றும் தொகுதி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.