இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல்: 21-03-2017 வேட்பாளர் அறிமுகம் குறித்த செய்தியாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி
————————————————————–
நடைபெறவுள்ள இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகம் குறித்த செய்தியாளர் சந்திப்பு நாளை 21-03-2017 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு, சென்னை சேப்பாக்கத்திலுள்ள பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் நடைபெறுகிறது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செய்தியாளர்கள் முன்னிலையில் வேட்பாளரை அறிமுகம் செய்கிறார்.
குறிப்பு: தேதி மாற்றப்பட்டது
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி