எரித்து படுகொலை செய்யப்பட்ட 6 வயது சிறுமி ஹாசினியின் வீட்டிற்கு நேரில் சென்று சீமான் ஆறுதல்

11

எரித்து படுகொலை செய்யப்பட்ட 6 வயது சிறுமி ஹாசினியின் வீட்டிற்கு நேரில் சென்று சீமான் ஆறுதல்
————————————
பாலியல் தொல்லைகொடுத்து எரித்து படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஹாசினியின் வீட்டிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று 11-02-2017 மாலை 3 மணிக்கு நேரில் சென்று அக்குழந்தையை இழந்து பரிதவிக்கும் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். காவல்துறை விரைந்து செயல்பட்டு குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
https://www.youtube.com/watch?v=2lzypYRu0QM