தேசியத்தலைவர் பிரபாகரன் 62வது பிறந்தநாள் – குருதிக் கொடை முகாம் | கோவில்பட்டி

24

நாம்தமிழர்கட்சி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக, தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 62வது பிறந்தநாளை முன்னிட்டு 26/11/2016 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு அங்காளப்பரமேஸ்வரி மண்டபம், மாதாங்கல் கோயில் தெரு, கோவில்பட்டியில் குருதிக் கொடை முகாம், மருத்துவ முகாம் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

தலைமை: மொ.மகேசு மாவட்டத் தலைவர், ச.அந்தோணி மாவட்டத் துணைத்தலைவர்

முன்னிலை : சு.தியாகராசன் மாவட்ட பொருளாளர்

குருதிக்கொடை முகாமை மண்டல செயலாளர் ம.வெற்றிசீலன் துவங்கிவைத்து சிறப்புரையாற்றினார்.

இதில் மாவட்டச் செயலாளர் இராசேசு கண்ணா, மாவட்டத் துணைச் செயலாளர் செண்பகராசு, மாவட்டத் தொழிற்சங்கப் பிரிவு செயலாளர் சங்கர், இணைச்செயலாளர் அருணாச்சலம், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அருண்குமார், துணைச்செயலாளர் பிரபு, மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் பிரபாகரன், மற்றும்
மாணவர்பாசறை நிர்வாகிகள் சுப்புராசு, மணி, சந்தணப்பாண்டியன், பிரதாப்சிங், வினோத், திருப்பதிசாய், கோவில்பட்டி நகரச் செயலாளர் மணிகண்டன், துணைச்செயலாளர் முத்துராசு, நகரத்தலைவர் இராமமூர்த்தி, நகரத்துணைத் தலைவர் பேச்சிமுத்து, தொட்டம்பட்டி பால முருகன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் பால்பாண்டி,
தலைவர் செந்தூரப்பாண்டி, கிழக்கு ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் பிளம்பர் குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் இராசேசு, இணைச்செயலாளர் சிவசுடலை, தலைவர் இரமேசு
கயத்தார் வடக்கு ஒன்றியச் செயலாளர் பாக்கியராசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.