முத்துராமலிங்கத்தேவர் நினைவேந்தல் – கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக மலர்வணக்கம்

37

நாம் தமிழர்கட்சி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 1௦9வது நினைவேந்தலை முன்னிட்டு 30/10/2016 காலை 11 மணியளவில் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திதெய்வத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களுக்கு புகழ்வணக்கம்
அடுத்த செய்திபடையணித் தலைவர் சுப.தமிழ்செல்வன் நினைவுநாள் (02-11-2016) – வீரவணக்கம் | சீமான்